வீரன் சுந்தரலிங்கம் படம் அவமதிப்பு - பதற்றம்
நெல்லை: நெல்லையில் வீரன சுந்தரலிங்கம் படம் அவமதிப்பு செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியார் பட்டி முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் வீரன் சுநதரலிங்கம் போர்டு அந்த சமுதாயத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவு யாரோ மர்ம நபர்கள் படத்தின் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். காலையில் அதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நூற்றுக்கனக்கான ஆண்களும், பெண்களும் மெயின்ரோடடுக்கு வந்தனர்.
தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் கமிஷனர் ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜ்பால், மற்றும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பெயிண்ட் ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
வீரன் சுந்தரலிங்கம் படத்தை அவமரியாதை செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சொன்னதன் பேரில் அவர்கள் கலைநது சென்றனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications