5வது நாளாக எரியும் தீ-நஷ்டம் ரூ. 1,000 கோடி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவன எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ 5வது நாளாக இன்றும் எரிந்து கொண்டுள்ளது.
மொத்தமுள்ள 11 பிரமாண்ட பெட்ரோலிய சேமிப்பு டேங்குகளில் இப்போது 2ல் தீ எரிந்து கொண்டுள்ளது. நாளைக்குள் அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரிந்துபோய், தீ எரிவது நின்றுவிடும் என்று தெரிகிறது.
இந்த தீ விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். பலர்
காயமடைந்த கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 நாட்களாக எரிந்த தீயால் அந்த பகுதியின்பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அசுத்தமான புகை சூழ்ந்துள்ளது. இப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
தீ எரியும் இடத்துக்கு அருகே ரயில்வே பாதை உள்ளது. இந்த வழியாக செல்லும் 12 ரயில்கள் கடந்த 5 நாட்களாக மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தால் பெட்ரோலியத்துறைக்கு ரூ. 1,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications