பாகிஸ்தான்: இன்றும் குண்டு வெடிப்பு-34 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் ராணுவ தலைமையகத்துக்கு அருகே உள்ள ஹோட்டலில் இன்று குண்டு வெடித்ததில் 34 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
மால் ரோட்டில் உள்ள ஷாலிமார் ஹோட்டலில் காலை 10.40 மணி்க்கு இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இடத்திலிருந்து மிக அருகில் தான் ராணுவ தலைமையகம் உள்ளது.
தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications