சென்செக்ஸ் இன்று 507 புள்ளிகள் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று சரேலென்று மீண்டு வந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
இன்று ஒரே நாளில் 507 புள்ளிகள் உயர்வு கண்டது சென்செக்ஸ். அதே நேரம் நேற்று 400 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறிய பங்கு ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் நிறுவனத்தினுடையது.
9 சதவிகித உயர்வு கண்டன இந்நிறுவனப் பங்குகள். ஹிண்டால்கோ, டிஎல்எப், ஸ்டெரிலைட், ரிலையன்ஸ் மற்றும் டாடா ஸ்டீல நிறுவனப் பங்குகளும் நல்ல லாபத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்டன.
நஷ்டத்தில் கைமாறிய பங்குகள் மிகச் சிலதான். அதுவும் கூட 1 சதவிகிதத்துக்கும் குறைவான நஷ்டம்தான்.
ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் இன்று சாதகமான வர்த்தகம் நிலவியது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications