வேலையற்ற இளைஞர் உதவித் தொகை திட்டத்தில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த வரம்பு தற்போது ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
இத்திட்டத்தின் படி, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.150, 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.200, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.300ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 3.53 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications