தைவானில் நிலநடுக்கம்-ரயில்கள் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil

தைவான் நாட்டின் மத்தியப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி மாலை 5.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைலநகர் தைபே உள்ளிட்ட பல பகுதிகளும் அதிர்ந்தன.
இதையடுத்து அந் நாட்டின் அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications