31 சட்டசபைத் தொகுதிகள், 1 லோக் சபா தொகுதிக்கு இடைத் தேர்தல் - அமைதியான வாக்குப்பதிவு
டெல்லி: உ.பி. மாநிலம் பிரோசாபாத் லோக்சபா தொகுதி மற்றும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், உ.பி. மாநிலம் பிரோசாபாத் லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
பிரோசாபாத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் ராஜ் பாபரும், சமாஜ்வாடி சார்பி்ல முலாயம் சிங்கின் மருமகள் டிம்பிளும் களத்தில் உள்ளனர்.
இத்தொகுதி தவிர 11 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் 10 தொகுதிளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். பெண்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்.
இடைத் தேர்தலில் இதுவரை எங்கும் வன்முறை நடந்ததாக தகவல் இல்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications