புதுச்சேரியில் ரூ.60 கோடி செலவில் ஐடி பார்க்!
புதுச்சேரி: புதுவையில் ரூ.60 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவிருப்பதாக என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா நிறுவ வேண்டும் என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவிடம் பேசினேன். இதற்காக மத்திய அரசு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக உறுதி அளித்தார். புதுச்சேரி அரசு இதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதியில் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காரைக்கால் பகுதியில் இந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும். இதனால் காரைக்கால் பகுதியில் கல்வித்தரம் உயரும்.
மேலும் காரைக்கால் பகுதியின் முன்னேற்றம் தொடர்பாக முதல்வர் வைத்திலிங்கம் ஆய்வு நடத்தி வருகிறார், என்றார் நாராயணசாமி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications