கட்டணத்தை ரூ.200 உயர்த்தின ஜெட், கிங்ஃபிஷர்!
மும்பை: விமான எரிபொருள் கட்டணத்தை அரசு எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
தனியார் விமான நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங் பிஷர் உள்நாட்டு வழித்தடங்களில் ரூ.200 கட்டண உயர்வை உடனடியாக அமல்படுத்தியுள்ளன.
எரிபொருள் உபரி வரி என்ற வகையில் இந்தக் கட்டண உயர்வு சேர்க்கப்பட்டுள்ளது. ஜெட் நிறுவனத்தின் ஜெட் லைட் மற்றும் ஜெட் கனெக்ட் போன்ற குறைந்த கட்டண சேவை விமானங்களிலும் இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிங் பிஷர் விமானங்கள் அனைத்திலும் உடனடியாக இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1000 கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.
இப்போதைய நிலவரப்படி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளுக்கு ரூ.39000க்கும் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (நகரங்களுக்கேற்ப கட்டணத்தில் மாறுதல் இருக்கும்).
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications