திமுகவுக்கு தாவலா?-அவதூறு என்கிறார் எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: நான் திமுகவில் இணையப் போவதாக சிலர் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை; கடும் கண்டனத்துக்குரியவை என்று கூறியுள்ளார் திருப்பூர் எம்எல்ஏ கோவிந்தசாமி.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திமுகவில் இணையப் போவதாக சிலர் அபாண்டமான அவதூறு செய்திகள் பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற செய்திகள், உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படு வருகின்றன. இது கட்சியின் மீதும், என் மீதும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக உள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்ற முறையிலும், திருப்பூர் எம்எல்ஏ என்ற முறையிலும், எனது கட்சிப் பணிகளையும், மக்கள் பணிகளையும் வழக்கம் போல் தொடருவேன் என்று கூறியுள்ளார்.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications