கடலூர் சிறையில் விசாரணை கைதி தற்கொலை
கடலூர்: கடலூர் மத்திய சிறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற கைதி வெங்கடேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
திமுக கிளை செயலாளர் கருணாகரன் என்பவர் கொலை வழக்கில் வெங்கடேசன் (35) என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்த வெங்கடேசனை அவரது உறவினர்கள் யாரும் இது வரை வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வெங்கடேசன் கடந்த 4ம் தேதி சிறையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சிறை அதிகாரிகள் அவரை காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.
இதற்கிடையே, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வெங்கடேசனின் மனைவியும் உறவினர்களும் கடலூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.டி.ஓ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications