அகதிகள் முகாம் ஆய்வறிக்கை கருணாநிதியிடம் தாக்கல்
Subscribe to Oneindia Tamil

இந்த அறி்க்கை குறித்து வரும் 12ம் தேதி கருணாநிதி ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அகதிகள் முகாமை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து, நவம்பர் 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதையடுத்து முகாம்களை அமைச்சர்கள், கலெக்டர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு, இலங்கை அதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இது தொடர்பான அறிக்கையை இன்று அமைச்சர்கள் முதல்வரிடம் தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கை மீது வரும் 12ம் தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications