நான் முதல்வராவது உறுதி- ஜெகன்மோகன் ரெட்டி
ஹைதராபாத்: ஒருநாள் நான் ஆந்திர முதல்வராவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு, அவரின் மகனும், எம்.பியுமான ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக முயனறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், அதை நிராகரித்து ரோசையாவை முதல்வராக நியமித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோகன் ஆதரவாளரான அமைச்சர் சுரேகா, பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தனது சொந்த தொகுதியான கடப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசுகையில்,
நான் ஆந்திராவின் எந்த பகுதிக்கு போனாலும் மக்கள் இடைமறித்து எப்போது முதல்வர் ஆவீர்கள்? என்று தான் கேட்கிறார்கள். இன்று இல்லை என்றாலும் நான் என்றாவது ஒரு நாள் முதல்வர் ஆகியே தீருவேன். இதை யாராலும் தடுக்க முடியாது.
எனக்கு இன்னும் வயது இருக்கிறது. உங்களது ஆசீர்வாதமும் இருக்கிறது. இதனால் நான் ஆந்திர மாநிலத்துக்கு முதல்வராவது உறுதி. எனவே இது பற்றி மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications