போட்டோகிராபருக்கு அடி-டைசன் கைதாகி விடுதலை

இதுகுறித்து டைசனின் செய்தித் தொடர்பாளர் டேமி ப்ரூக் கூறுகையில், மைக் டைசன் தனது மனைவி, 10 மாத கைக்குழந்தை ஆகியோருடன் விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சலெஸுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை புகைப்படம் எடுக்க முயன்றார் ஒரு புகைப்படக்காரர்.
இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் டைசனின் குழந்தையை அந்த புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்க முயன்றார். இதையடுத்து புகைப்படக்காரரை தடுத்தார் டைசன்.
இந்த சமயத்தில் டைசனுக்கும், புகைப்படக்காரருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது என்றார்.
ஆனால் டைசன், அந்த புகைப்படக்காரரை தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. புகைப்படக்காரர் கொடுத்த புகாரின் பேரில் டைசனை போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.
டைசன் கைது செய்யப்பட்டதை லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸ் அதிகாரி கெவின் லோவ் உறுதிப்படுத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications