இந்திய டிரைவரை தாக்கிய ஆஸி நபர்-6 ஆண்டு சிறை
மெல்போர்ன்: இந்திய டாக்சி டிரைவரை கத்தியால் குத்திய ஆஸ்திரேலிய நபருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குல் சம்பவத்திற்குப் பின்னர்தான் நூற்றுக்கணக்கான இந்திய டாக்சி டிரைவர்களும், தொடர்ந்து இந்திய மாணவர்களும் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகத் தொடங்கினர் என்பது நினைவிருக்கலாம்.
ஜல்விந்தர் சிங் என்ற டாக்சி டிரைவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மெல்போர்ன் நகரில், பாரிஸ் சேல்ஸ் என்ற ஆஸ்திரேலியரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சேல்ஸ், பின்னால் இருந்தபடி கத்தியால், ஜல்விந்தர் சிங்கை ஐந்து முறை குத்தினார். இதனால் ரத்தம் கொட்ட கொட்ட துடிதுடித்தார் சிங். பின்னர் சேல்ஸ் இறங்கி ஓடி விட்டார்.
காரில் மயங்கிய நிலையில் கிடந்த சிங்கை, இன்னொரு டாக்சி டிரைவர் பார்த்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சேல்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது மெல்போர்ன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எலிசபெத், சேல்ஸுக்கு ஆறரை ஆண்டு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். திட்டமிட்டு இந்தத் தாக்குதலை சேல்ஸ் மேற்கொண்டுள்ளார். குத்தப்பட்ட சிங், சேல்ஸைக் கோபப்டுத்தும் வகையில் எதையும் சொல்லவில்லை, செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications