சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் ஒபாமா- தாவூத்- பின் லேடன்!

உலகின் மோசமான தாதாக்களி்ல ஒருவர் தாவூத் இப்ராகிம். மும்பை தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு உள்ளது.
பாகிஸ்தானில் தொடர்ந்து தலைமைறவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபரை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கி உள்ளார் தாவூத். அதேசமயம், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா ஆகியோரை விட தாவூத் சக்தி வாய்ந்த நபராகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிம் 50வது இடத்தில் இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் 36வது இடத்திலும், மிட்டல் 55வது இடத்திலும், டாடா 59வது இடததிலும் உள்ளனர்.
அல் கொய்தா தலைவர் பின் லேடன் 37வது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் பாரக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த குற்ற கட்டமைப்பான டி கம்பெனியின் தலைவர் தாவூத் இப்ராகிம் என்று போர்ப்ஸ் வர்ணித்துள்ளது.
பட்டியலில் உள்ள பிற முக்கியஸ்தர்கள்..
சீன அதிபர் ஹூ ஜின்டாவோ (2), விலாடிமிர் புடின் (3), போப் (11), ஹில்லாரி கிளிண்டன் (17), கார்டன் பிரவுன் (29), பில் கிளிண்டன் (31), சையத் யூசுப் ரஸா கிலானி (38), முகேஷ் அம்பானி (44).
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications