பாக். அமெரிக்கர்களுக்கு விசா-இந்தியா கெடுபிடி
டெல்லி: இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த லஷ்கர் அமைப்புடன் இணைந்து அமெரிக்கர்கள் செயல்பட்டது அம்பலமாகியுள்ளதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கர்களுக்கு விசா வழங்குவதில் பெரும் கெடுபிடிகளை மேற்கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இதுதொடர்பாக பலவேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா வர விரும்பி இங்கு விண்ணப்பம் தரும் பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கர்களின் விண்ணப்பங்கள் இனிமேல் டெல்லியில்தான் பிராசஸ் செய்யப்படவுள்ளது. டெல்லி அனுமதி கொடுத்த பிறகுதான் அவர்களுக்கு விசா வழங்கப்படும்.
இதுதொடர்பான உத்தவை மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை பிறப்பித்துள்ளார். அமெரிக்கா உள்பட எந்த வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் வழங்கப்படும் பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கர்களின் விசா விண்ணப்பங்கள் இனிமேல் டெல்லியில் மட்டுமே பிராசஸ் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்பவர் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் சதி வேலையில் ஈடுபட லஷ்கருடன் இணைந்து செயல்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த நடவடிக்கை.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications