மீண்டும் 17000 ஐத் தாண்டிய சென்செக்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் ஏறுமுகம் தொடங்கியிருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் 183 புள்ளிகள் உயர்ந்ததால், சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.
இன்றைய வர்த்தகத்துன் துவக்கமே 17,043.32 புள்ளிகளைத் தாண்டி அசத்தலாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 56.45 புள்ளிகள் அதிகரித்து 5,055.40 புள்ளிகளோடு தொடங்கியது.
இன்றைய வர்த்தகத்தி்ல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.29 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பரா 0.99 சதவீதமும், டி.எல்.எப். 2.54 சதவீதமும், ஸ்டெர்லைட் பங்குகள் 2.42 சதவீதமும், மாருதி சுசுகி 2.47 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.87 சதவீதமும் விலை உயர்வில் கைமாறின.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் குறியீட்டு எண் சென்செக்ஸ் 183.68 புள்ளிகள் அதிகரித்து 17032.51 புள்ளிகள் ஏற்றத்துடன் நிலைபெற்றது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications