தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் மழை
சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை விலகிப் போய் விட்டதால் தமிழகத்தில் இன்று சில இடங்களில் மட்டும் மழை காணப்பட்டது.
2வது கட்ட வட கிழக்குப் பருவ மழை கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் விளாசித் தள்ளி விட்டது. இந்த நிலையில் குமரிக் கடலி்ல் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது அரபிக் கடலுக்குப் போய் விட்டது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் பரவலாக மழை குறைந்தது.
இன்று சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை காணப்பட்டது.
அதிகபட்சமாக பழனியில் 5 செமீ மழை பெய்தது. தளியில் 4 செமீ, ராமநாதபுரம், போடிநாயக்கனூரில் தலா 3 செமீ மழை பெய்தது. திருவாடானை, அவினாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 2 செமீ மழை பெய்தது.
கும்பகோணம், பேராவூரணி, திருவாரூர், மணல்மேல்குடி, ஆலங்குடி, மயிலாடுதுறை, நாகர்கோவில், பூதப்பாண்டி, அரூர், மேட்டூர் அணை, பவானிசாகர், தாராபுரம், கூடலூர் பஜார், அரவக்குறிச்சி, தோகமலை, மணப்பாறை, தேவகோட்டையில் தலா 1 செமீ மழை பெய்தது.
19ம் தேதி வரையிலான கால கட்டத்தில், தமிழகத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் சில பகுதிகளில் மேக மூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என்று தெரிவித்திருந்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications