ஆவேச-ஆபாச பேச்சு- மாரடோனாவுக்கு 2 மாத தடை, அபராதம்

கடந்த மாதம் உலகக் கோப்பை தகுதிப் போட்டி உருகுவேயில் நடந்தது. அப்போது உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா.
போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மாரடோனா, தனது விமர்சகர்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் கடுமையாக பாய்ந்தார்.
சில ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பத்திரிக்கையார்களையும் திட்டினார். இது நேரடியாக டிவிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஜூரிச்சில் கூடி மாரடோனாவின் செய்கை குறித்து விவாதித்தது. இந்தக் கூட்டத்தில் மாரடோனாவும் கலந்து கொண்டு தனது தரப்பு விளக்கத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. பின்னர் மாரடோனா கிளம்பிச் சென்று விட்டார்.
அதன் பின்னர் கால்பந்து சம்மேளனத்தின் முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2 மாதங்களுக்கு அவர் சர்வதேச போட்டிகள் எதிலும், எந்த நிலையிலும் கலந்து கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
முதலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் சில ஆட்டங்களில் அவர் அர்ஜென்டினா பயிற்சியாளராக கலந்து கொள்ள தடைவிதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாரடோனா மன்னிப்பு கேட்டதால் தடை லேசாக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications