ராகுல் திருப்பதி வருகை-பாதுபாப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராகுல்காந்தி நாளை (18ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருப்பதி வருகிறார். விமானம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரை இறங்குகிறது.
அங்கிருந்து கார் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துக்குச் செல்வும் ராகுல், அங்கு மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
பின்னர் ஐதராபாத், விஜயவாடா நகரங்களுக்கு செல்கிறார். உஸ்மானியா பல்கலைக்கழகம், மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்கிறார்.
ராகுல்காந்தி வருகையையொட்டி திருப்பதி, ஐதராபாத், விஜயவாடா நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications