போதையில் போலீஸ்காரர்-உதைத்த இருவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சேலம்: ஆத்தூரில் குடிபோதையில் இருந்த காவலரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவர் சென்னையில் காவலராக பணியாறி வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, போதையில் இருந்த விஜயக்குமார், அங்கிருந்த ஒரு பைக்கில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அந்த இரண்டு சக்கர வாகனத்திற்கு சொந்தகாரரான இளைஞர் தன் நண்பருடன் அங்கு வந்தார்.
அப்போது, விஜயக்குமாருக்கும் அந்த 2 இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விஜயக்குமார் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, விஜயகுமாரின் புகாரின் பேரில் ஆத்தூர் இளைஞர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications