மாவீரர் நாள் உரையில் அடுத்தகட்ட அறிவிப்பு-எல்டிடிஇ

மாவீரர் நாள் உரையை பொட்டு அம்மான் படிப்பார் என்று ஒரு தகவல் நிலவுகிறது. இதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் அனைவர் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு அறிக்கை விடுத்துள்ளது.
அதில்,
கடந்த 18.5.2009 அன்று தமிழீழ மக்களின் விடுதலைக்காகப் போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரும் பின்னடைவைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் எங்களது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீண்டும் அமைத்து வருவதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசுடன் இயங்கி வரும் அரசு துணைக் குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இவ்வாறான பிரசாரப் போரை முப்பது ஆண்டு கால போராட்ட வரலாற்றில், இலங்கை அரசு பல தடவைகள் நிகழ்த்தியுள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
எனவே இவ்வாறான போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், எமது விடுதலைப் போராட்டத்துக்கான அடுத்த கட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்க உரையும், வழக்கம் போல எதிர் வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதனை அறியத் தருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications