ராஜ்யசபா எம்பிக்களாக துவா-ஏ.கே.கங்குலி நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர்களாக மூத்த பத்திரிகையாளர் ஹெச்.கே.துவா, தொழிலதிபர் ஏ.கே.கங்குலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் 2 நியமன உறுப்பினர்கள் ஓய்வு பெற்றதையடுத்து துவா, கங்குலி ஆகியோரை மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நியமித்துள்ளார்.
பத்மபூஷண் விருது பெற்றுள்ள துவா தற்போது டிரிப்யூன் பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார். முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் பத்திரிக்கை ஆலோசகராக இருந்த இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
அதே போல பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள ஏ.கே.கங்குலி, கொகத்தாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப் பிரபலமான ஆனந்த பஜார் பத்திரிகா நிறுவனத் தலைவராவார். இவர் தேசிய அறிவுசார் கமிஷனின் உறுப்பினராகவும் உள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications