நாவலாசிரியராக மாறிய 'செக்ஸ்' டாக்டர் பிரகாஷ்

இளம் பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து அதை வீடியோ படமாக்கி அவற்றை இன்டர்நெட்டில் போட்டு சிக்கியவர் பிரகாஷ். இதுதவிர போதைப் பொருள் வழக்கும் அவர் மீது சுமத்தப்பட்டது.
ஆபாசப் பட வழக்கில் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது புழல் சிறையில் முதல் வகுப்பில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
எலும்பு முறிவு மருத்துவரான பிரகாஷ் தற்போது எழுத்தாளராகி விட்டார். தனது சிறை அறைக்குள் முடங்கிப் போய் விடாமல் கிரைம் நாவல்களாக எழுதி வருகிறாராம்.
இதுவரை 104 ஆங்கில, தமிழ் நாவல்கள் எழுதியுள்ளேன், இதற்காக 20 ஆயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதி வருகிறேன் என்கிறார் பிரகாஷ்.
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நேற்று எழும்பூர் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோதுதான் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் டாக்டர் பிரகாஷ்.
மேலும் சிறை வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக கூறிய பிரகாஷ், தான் இப்போது ஒரு எழுத்தாளர் என்றும் முகம் மலர தெரிவித்தார்.
இதை விட முக்கியமாக மகாபாரத்தை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்துள்ளாராம்.
சிறைச்சாலையை கதைச் சோலையாக மாற்றிய பிரகாஷ் வித்தியாசமானவர்தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications