சீனா அத்துமீறல்: அலட்சியப்படுத்த முடியாது- சிங்
வாஷிங்டன்: சீனாவின் அத்துமீறல் அளவு கடந்துள்ளது. இதை புறக்கணிக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கோபமாக கூறியுள்ளர்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர், வாஷிங்டனில் நடந்த அமெரிக்க வெளியுறவு விவகார கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், சீனாவின் அத்துமீறல் புறக்கணிக்க கூடியதாக இல்லை.
சீனாவின் வளர்ச்சி கேலிக்குரியதாகும். இது ஜனநாயகமே இல்லாத ஒரு கட்டமைப்பை வைத்துக் கொண்டு சீனா பெற்ற வெற்றியாகும். அதேசமயம், இந்த கட்டமைப்பு, மனித உரிமைகளையும், பன்முக இனக் கூட்டங்களின் ஒருமைப்பாடு, பல்வேறு கலாச்சாரங்களின் உரிமைகள் ஆகியவற்றை மதித்ததில்லை.
சீனாவின் பக்கமிருந்து குறிப்பிட்ட அளவிலான அத்துமீறல்கள் இருந்து கொண்டுள்ளன. இதை மறுக்க முடியாது. இதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. ஆனால் இதை கவனித்தாக வேண்டும். புறக்கணிக்க முடியாது அத்துமீறல் இது என்றார் அவர்.
பிரதமர் மன்மோகன் சிங் சீனா குறித்து ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக சீனா, இந்தியாவைச் சீண்டும் வகையில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரதமர் விடுத்துள்ள இந்த கடுமையான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications