முகாம்களில் இன்னும் 1,50,000 தமிழர்கள்: ஐ.நா
நியூயார்க்: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இன்னும் 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான விவகாரத் துறை தலைவர் ஜான் ஹோம்ஸ் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இன்னும் 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் அடைபட்டுள்ளனர். மறு குடியேற்ற நடவடிக்கைகளில் சில பகுதிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.
முகாம்களை விட்டு சுதந்திரமாக மக்கள் நடமாடக் கூடிய நிலை ஏற்பட்டால், அது விரைவான மறு குடியேற்றத்துக்கு வழி வகுக்கும். ஆனால் தற்போது முகாம்களிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும், தங்களது பெயர், விவரங்கள், செல்லும் இடத்தைப் பதிவு செய்து விட்டு தமிழர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இது நிரந்தரமான சுதந்திரமாக இல்லை.
முகாம்களிருந்து சொந்த வீடுகளுக்குச் செல்லும் மக்களுக்கு இந்திய அரசு கொட்டாய்கள் அமைக்க உதவி செய்கிறது. மேலும், ஐ.நாவிடமிருந்து 25,000 ரூபாய் நிதியுதயும் கிடைக்கிறது. இது மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும் என்றார் ஹோம்ஸ்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications