தேவநாதனை மேலும் 3 நாள் போலீஸ் காவல்

காஞ்சிபுரம் மச்சேஸ்ரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக கைதாகியுள்ளார் தேவநாதன். ஏற்கனவே இவரை 2 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்தது.
இந்த நிலையில் மீண்டும் அவரை விசாரிக்க முடிவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது காவல்துறை.
இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று நீதிபதி சி.டி. செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேவநாதனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து இந்த முறை தேவநாதனிடமிருந்து கூடுதல் தகவல்களைக் கறக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
அசிங்கத்திற்குத் துணை போன பூக்காரி...
இதற்கிடையே, தேவநாதனின் செக்ஸ் ஊழலுக்கு ஒரு பூக்காரப் பெண் துணை போயுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது.
அந்தப் பூக்காரப் பெண்ணைப் பிடித்து போலீஸார் தேவநாதனின் காம லீலைகள் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளனர்.
பூக்காரப் பெண்ணின் கணக்குப்படி கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் அசிங்கமாக நடந்துள்ளார் தேவநாதன் என்று தெரிய வந்துள்ளது.
பூக்காரப் பெண்ணை இந்த வழக்கில் ஒரு அரசு தரப்பு சாட்சியாக சேர்க்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மாணவியிடம் அசிங்கம்...
இதற்கிடையே, தேவநாதனின் சில்மிஷத்திற்கு 10வது வகுப்பு மாணவி ஒருவரும் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த 10ம் வகுப்பு மாணவி தினசரி மச்சேஸ்வரர் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அவரிடம் நாசூக்காக பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் தேவநாதன்.
பின்னர் கோவில் கருவறைக்குள் கண்களை மூடி மந்திரம் ஜெபித்தால் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம் என்று கூறி கருவறைக்குள் கூட்டிச் சென்று அவரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காட்சியும் தேவநாதனின் காம லீலை வீடியோக் காட்சிகளில் இடம் பெற்றுள்ளதாம்.
மனைவியையும் ஆபாசமாக படம் பிடித்தாரா...?
இதற்கிடையே, தனது மனைவி கங்காவையும் ஆபாச கோலத்தில் தேவநாதன் படம் பிடித்து வைத்திருப்பதாக ஒரு தகவல் போலீஸாரை எட்டியுள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணைப் படலத்தை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications