சர்வதேச அணுசக்தி கமிஷனில் ஈரானுக்கு எதிராக இந்தியா ஓட்டு
லண்டன்: அணுசக்தி உற்பத்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி கமிஷன் தீர்மானத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
ஈரானில் அணுசத்தி உற்பத்திக்கான யுரேனியம் செரிவூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச அணுசக்திக் கமிஷனில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த தீர்மானத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவும் ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளது.
வியன்னாவில் சர்வதேச அணுசக்தி கழகத்தின் 35 உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரி்க்கா, இந்தியாவைத் தவிர ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய பெரியண்ணன்களும் ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஈரானில் அணுஆயுத உற்பத்தி கூடாது, ராணுவ மற்றும் ஆக்கப்பூர்வ அணுசக்திக்கான உற்பத்தி தளங்களை பிரித்து சர்வதேச கமிஷனின் கண்காணி்ப்புக்கு உட்படுத்தலாம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
உறவு பாதிக்காது - காங்.
ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளதால், இந்தியா -ஈரான் இடையிலான ராஜ்ஜிய உறவுகள் பாதிக்கப்படாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது வேறு, அது வேறு என்றும் அது விளக்கியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications