ராஜசேகர ரெட்டி தொகுதியில் மனைவி போட்டியிடலாம்
ஹைதராபாத்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் புலிவெந்துலா சட்டசபைத் தொகுதியில், அவரது மனைவி விஜயலட்சுமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ராஜசேகர ரெட்டியின் தம்பியும், எம்.பியுமான விவேகானந்த ரெட்டி கூறுகையில், புலிவெந்துலா தொகுதியில் விஜயலட்சுமி போட்டியிடுவார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
தேர்தலில் போட்டிய விஜயலட்சுமி தயக்கம் காட்டியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இடைத் தேர்தலில் அவர்தான் போட்டியிடுகிறார் என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கூறுகையில், நவம்பர் 30ம் தேதி விஜயலட்சு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிவித்தனர். டிசம்பர் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
விஜயலட்சுமி தேர்தலில் போட்டியிட்டால், புலிவெந்துலா தொகுதியில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல், விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications