ராமேஸ்வரம் மீனவர் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் - பெல்ட்டால் அடித்த கொடுமை
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துச் சென்றனர்.
ராமேசுவரம், சங்குமால் ஓலைக்குடா துறைமுகப் பகுதியில் இருந்து நேற்றும் நேற்று முன்தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களது நாட்டுப்படகுகளை நோக்கி 2 பெரிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்களுடன் சீன கடற்படையினரும் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர்.
மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்தனர். மீனவர்கள் அங்கிருந்து படகுகளை திருப்ப முயன்றபோது, ரோந்து கப்பல்களில் இருந்து நாட்டுப்படகுகளில் இறங்கி மீனவர்கள் பிடித்து வைத்திருந்த சீலா, மாவுலா உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர்.
அப்போது மீனவர்களை இலங்கை கடற்படையினர் பெல்டுகளால் தாக்கி, அங்கிருந்து தப்பி ஓடுமாறு கூறியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக குறைந்த அளவு மீன்களுடன் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications