சக்கை போடு போடும் மாருதி, ஹூண்டாய் கார் விற்பனை
டெல்லி: சந்தை சரிவு, சர்வதேச நெருக்கடி, வேலையின்மை என்று புலம்பல்கள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், கார் விற்பனை இந்தியாவில் சக்கைபோடு போடுகிறது.
கடந்த நவம்பர் 30ம் தேதியோடு முடிந்த காலாண்டில் இதுவரை இல்லாத உச்சகட்ட அளவைத் தொட்டுள்ளது கார் விற்பனை.
மாருதி சுசுகியின் விற்பனை கடந்த ஆண்டு நவம்பரை விட இந்த நவம்பர் மாதம் 84 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது 87807 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸின் விற்பனை 28 சதவிகிதம் உயர்ந்து 55265 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது.
ஹூண்டாய் கார்கள் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்நாட்டில் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு சந்தையில் சிறிய ரக மாருதி கார்களான வேகன் ஆர், ஆல்டோ, ஜென் போன்றவற்றின் விற்பனை 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பல நடுத்தர வர்க்க குடும்பங்கள் மாருதியின் புதிய வாடிக்கையாளர்களாகியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டில் இந்த விற்பனை இருமடங்கு அதிகரிக்கும் என்று நம்புவதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications