பழையை தேர்தல் அறிக்கையை தூசி தட்டி விரிவாக்கித் தர ராஜபக்சே முடிவு!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையையே தூசி தட்டி எடுத்து அதில் கொஞ்சம் மாற்றி புதிய அறிக்கையாக தரப்போகிறாராம் அதிபர் ராஜபக்சே.
கடந்த அதிபர் தேர்தலில் மகிந்தா சிந்தனைகள் என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை அளித்தார் ராஜபக்சே. அதையே இப்போது விரிவாக்கி புதிய அறிக்கையாகத் தரப் போகிறாராம்.
இதுகுறித்து ராஜபக்சே அரசில் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் டல்லாஸ் அழகப்பெருமா கூறுகையில், டிசம்பர் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னர் அதிபரின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
பழைய தேர்தல் அறிக்கையேயே தர ராஜபக்சே முடிவு செய்திருப்பதைப் பார்க்கும்போது அவரிடம் புதிய 'சிந்தனை' எதுவும் இல்லை என்று தெரிகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications