மும்பையில் ரூ. 211 கோடிக்கு விலை போன அலுவலக வளாகம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்த ஆண்டின் மிகப் பெரிய இட விற்பனை என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு, மும்பையைச் சேர்ந்த ருஸ்தோம்ஜி என்ற டெவலப்பர் நிறுவனம், 1.42 லட்சம் சதுர அடி கொண்ட அலுவலக வளாகத்தை ரூ. 211 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது.
இந்த பிரமாண்ட விலை கொடுத்து அந்த இடத்தை வாங்கியிருப்பது எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனமாகும்.
மும்பை அந்தேரியில்தான் இந்த சாதனை விற்பனை நடந்துள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் செவ்வாயாக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது.
விற்பனையாகியுள்ள இடம், மேற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாக கட்டடம் கிரீன் பில்டிங் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ருஸ்தோம்ஜியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த 3 முதல் நான்கு மாதங்களாக இந்த வணிக வளாக விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாக தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications