செல்போனை எடுப்பதே இல்லை - கரூர் அதிமுக எம்.எல்.ஏ மீது புகார் மழை

தமிழக சட்டசபையின் இளம் எம்.எல்.ஏக்களில் ஒருவர் கரூர் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. இவர் கரூர் அதிமுக மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.
இவர் தேர்தலில் போட்டியிடும் போது பொது மக்களிடம் சென்று உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் உடனே தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி டெலி போன் டைரியை ஒவ்வொரு வார்டு வாரியாக கொடுத்து வந்தார்.
ஆனால் அவர் கொடுத்துள்ள எந்த எண்ணைத் தொடர்பு கொண்டாலும் செல் போனை எடுத்து பேசுவதே கிடையாதாம். நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக செய்தி வருகிறது அல்லது போன் ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய முயற்சி செய்யும் போதும் இவர் செல்போனை எடுப்பதே இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தங்களது பகுதி பிரச்சனைகளின் போது தாங்கள் உடனடியாக செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி தவிப்பதாக கூறுகின்றனர். இது குறித்து அதிமுக தலைமைக்கும் , போயஸ் கார்டனுக்கும் புகார்கள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன்












Click it and Unblock the Notifications