தேவநாதன் லீலையில் டிவி நடிகை-பரபரப்பு!

தேவநாதனிடம் இதுவரை போலீஸார் நடத்திய விசாரணையில் அவருக்கு 21 பெண்களுடன் அசிங்க உறவு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பெண்களில் பலரிடமும் போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
நர்ஸ் ஆசிரியைகள், பேராசிரியர் மனைவி, டாக்டர் மனைவி, தொழிலதிபர்களின் மனைவிகள் என சகல தரப்புப் பெண்களும் தேவநாதனுடன் தொடர்பு கொண்டுள்ளனராம்.
இவர்களில் பேராசிரியரின் மனைவி மட்டுமே நடந்ததை ஒப்புக் கொண்டு முறையாக வாக்குமூலம் அளித்துள்ளாராம். மற்றவர்கள் சரிவர வாக்குமூலம் தரவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் தேவநாதனின் அசிங்கத்திற்குத் துணை போன தற்போது போலீஸ் தரப்பு சாட்சியமாக மாறியுள்ள பூக்காரப் பெண்ணின் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்யவுள்ளனர். இந்தப் பெண் தரப் போகும் வாக்குமூலம்தான் தேவநாதனுக்கு எதிரான அசைக்க முடியாத கிடுக்கிப் பிடியாக இருக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் டிவி நடிகை ஒருவரும் தேவநாதனின் காம லீலையில் தொடர்பு கொண்டிருப்பதாக புதுத் தகவல் கிடைத்துள்ளது.
இவரும், தேவநாதனும் ஜாலியாக இருப்பது போன்ற சிடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி இந்தக் கோவிலுக்கு அந்த நடிகை வருவாராம். அப்போது தொடர்பு ஏற்பட்டு அசிங்கச் செயலில் ஈடுபட்டுள்ளனராம்.
தற்போது இந்தநடிகையும், தேவநாதனும் ஜாலியாக இருக்கும் சிடிக்கள் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் படு ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறதாம்.
இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் போயுள்ளது. அதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ளதாம் காவல்துறை.
தற்போது மாவட்ட குற்றப் பிரிவு வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு குறித்த கோப்புகள் இன்னும் வந்து சேராததால் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்காமல் உள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications