திருப்பதி: 'காணிக்கைகள் பாதுகாப்பாக இல்லை'

ஆந்திர மாநிலத்தில் பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆய்வு மேற்கொள்ள தனி கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சார்பில் திருப்பதி கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டது. இது பற்றி கமிட்டி தலைவர் பிரதாப் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக ஏராளமான நகைகளை வழங்குகின்றனர். இந்த நகைகளின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. நகைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
உண்டியலில் தினமும் காணிக்கையாக சேரும் நகைகளை மும்பைக்கு அனுப்பி உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற வேண்டும். நகைகளில் உள்ள விலை மதிப்புமிக்க நவரத்தின கற்களை கோவில் பொக்கிஷ அறையில் தனியாக சேகரித்து பாதுகாக்க வேண்டும்.
திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகிறார்கள். மிகச்சிறிய கோவில்களில் கூட வாரம் ஒன்றுக்கு தலைமுடி விற்பனை மூலம் ரூ.3 கோடி ஈட்டுகிறார்கள். ஆனால் திருப்பதியில் தலைமுடி விற்பனை வருவாய் குறைவாக உள்ளது.
ஆண்டு தோறும் திருப்பதியில் சராசரியாக ஒரு கோடி பேர் தலைமுடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். ஆனால் இந்த தலைமுடி விற்பனை வருவாய் 60 கோடி ரூபாயாகத்தான் உள்ளது. இதுகுறித்து ஆராயப்பட வேண்டும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications