சிதம்பரம் வாலிபர் பக்ரைனில் படுகொலை- உடலை மீட்க எம்.பி கடிதம்
சிதம்பரம்: பக்ரைன் நாட்டில் கொலை செய்யப்பட்ட சிதம்பரம் வாலிபரின் உடலைக் கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு உள்துறைச் செயலாளருக்கு கடலூர் எம்.பி கே.எஸ்.அழகிரி கடிதம் அனுப்பியுள்ளார்.
சிதம்பரம் அருகே சி.முட்லூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கத்தின் மகன் ராஜ்மோகன் (25). கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்ரைன் நாட்டில் மொராக் நகரத்தில் தினக்கூலியாக வேலைசெய்து வந்தார்.
பக்ரைன் நாட்டில் தமிழர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் ராஜ்மோகனை கடந்த வாரம் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ராஜ்மோகன் எங்கு, எந்த நிலையில் கொல்லப்பட்டார் என்ற தகவல் கிடைக்காததால், அவரின் குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் அவரின் உடலையாவது மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர உதவுமாறு ராஜ்மோகனின் உறவினர்கள் கோரிக்கை விடு்த்தனர்.
இதன்பேரில் ராஜ்மோகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு மத்திய உள்துறைச் செயலாளருக்கு கடலூர் எம்.பி கே.எஸ்.அழகிரி கடிதம் அனுப்பியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications