சென்னையில் இனி டீ ரூ. 5, காபி விலை ரூ. 6
சென்னை: சென்னை நகரில் உள்ள அனைத்து டீக் கடைகளிலும் ஒரே சீராக டீ விலை ரூ. 5, காபி ரூ. 6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறதாம்.
காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பால், சர்க்கரை, டீத் தூள், காபி தூள் ஆகியவற்றின் விலை காரணமாக டீ, காபி ஆகியவற்றின் விலையை கடைக்காரர்கள் உயர்த்தியுள்ளனர்.
சென்னை நகரில் காபி, டீ ஆகியவற்றின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றாக உள்ளது. சிலர் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து பழைய விலையில் டீ, காபி போட்டுத் தருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது டீ, காபி ஆகியவற்றின் விலையை ஒரே சீராக நகர் முழுவதும் மாற்றியுள்ளனர். அதன்படி டீ விலை ரூ. 5 எனவும், காபி விலை ரூ. 6 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருகிற 15ம் தேதி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறதாம்.
இதுகுறித்து டீக்கடைக்காரர்கள் தரப்பில் கூறுகையில்,
வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை மட்டுமே டீக் கடைகளில் பயன்படுத்த கூறியுள்ளனர். இதுதொடர்பாக ரெய்டுளும் நடத்தி பிடிக்கின்றனர்.
அதேசமயம், பெரிய ஹோட்டல்களுக்கும், சாதாரண டீக் கடைகளுக்கும் ஒரே விலையில்தான் வர்த்தக சிலிண்டர்களைத் தருகின்றனர். ஒரு சிலிண்டரின் விலை ரூ. 1080 ஆக உள்ளது.
தற்போது சர்க்கரை, பால் போன்ற பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க காபி, டீவிலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 15-ந்தேதி முதல் காபி, டீ விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications