தாமரைக்கனியின் இன்னொரு மகன் ஆணழகனும் அதிமுகவில் இணைந்தார்
சென்னை: மறைந்த அதிமுக எம்.எல்.ஏ தாமரைக்கனியின் இன்னொரு மகனான ஆணழகனும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி வந்த முன்னாள் அமைச்சரும், தாமரைக்கனியின் மகனுமான இன்பத்தமிழன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் தாமரைக்கனியின் இன்னனொரு மகன் ஆணழகனும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஆணழகன் திமுக வழக்கறிஞர் ஆவார். தனது மனைவி சாரதாமணி மற்றும் குழந்தைகளுடன் ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னணியில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார் ஆணழகன்.
அப்போது தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு ஆணழகன் கோரிக்கை வைக்க ஜெயலலிதாவும் குழந்தைக்குப் பெயர் சூட்டினார்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கரு.சுந்தரமூர்த்தி தலைமையில் அமைப்புச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகரங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 96 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications