மும்பை: 5 கிலோ யுரேனியத்துடன் 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

புது மும்பையின் பன்வால் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வைத்திருந்தது யுரேனியமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எப்படி இவர்களிடம் யுரேனியம் வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கைப்பற்றப்பட்ட பொருளை ஆய்வுக்காக பாபா அணு ஆய்வ மையத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆயவில்தான் அவர்கள் வைத்திருந்தது யுரேனியமா என்பது குறித்து உறுதியாகத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications