இஸ்ரேல் ராணுவ உயர்மட்ட குழு இந்தியா வருகை
டெல்லி: இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி தலைமையிலான உயர்மட்டக் குழு இந்தியா வந்துள்ளது. இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு அதிகளவில் ஆயுதங்கள் சப்ளை செய்யும் நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த ராணுவ உறவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி கபி ஆஷ்கெனாசி தலைமையில் உயர்மட்ட குழுவினர் டெல்லி வந்துள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் மற்றும் கடற்படை, விமானப் படை தளபதிகளையும் அவர்கள் சந்தி்த்து பேசுகின்றனர்.
இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, கூட்டு பயிற்சி நடவடிக்கைகள், பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என தெரிகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications