விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்: ஜவுளி உற்பத்தி பாதிப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் 3வது நாளாக தொடரும் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தால் பல லட்சம் ரூபாய் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களுக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறிகளி்ன் மூலம அதிகளவு ஜவுளி உற்பத்தியாகிறது.
இங்குள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைததறிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் ஆகியவை ஓப்பந்தம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஓப்பந்தம் கடந்த அக்டோபர் மாத்ததுடன் முடிவடைந்ததை தொடர்ந்து 60 சதவீத ஊதிய உயர்வு, தேசிய. விடுமுறை சம்பளம் ஆகியவை வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் விசைத்தறி உரி்மையாளர்கள் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யாததை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் திருமுருகன் சிறு விசைத்தறியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications