நள்ளிரவில் வாகனங்களுக்கு தீ வைக்கும் மர்மகும்பல்
சென்னை: சென்னையில் நள்ளிரவில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் டிராவல்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் இரவு நேரங்களில் சாலையோரமாக ஏராளமான மினி வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிந்த ஒரு மினி வேன், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை திடீரென தீப் பிடித்து எரிந்தன.
எழும்பூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அண்ணா சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மோட்டார் சைக்கிள்கள், வேன் ஆகியவற்றை மர்ம கும்பல் திட்டமிட்டு தீ வைத்து எரித்திருப்பது தெரிய வந்தது. தீ வைத்தவர்கள் யார்? எதற்காக தீ வைத்து கொளுத்தினார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. அண்ணா சாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications