மன்னார்குடி விநாயகர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள விநாயகர் கோவிலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளது.
மன்னார்குடியில் உள்ள ஒற்றைத் தெருவில் ஆனந்த வினாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மன்னார்குடி காவல் நிலையத்திற்கு ஒரு மர்மக்கடிதம் வந்தது.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபிநவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. குணசேகரன், சப்இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் காவலர்கள் மோப்பநாய் சகிதமாக நள்ளிரவு நேரத்தில் அந்த கோவிலுக்கு சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.
சோதனைக்கு பிறகு கோயிலில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications