வலிய வந்து ஆதரவு தரும் பாமக - துரைமுருகன் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பா.ம.க -வினர் தாங்களே முன்வந்து பிரசாரம் செய்து வருகின்றனர் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வந்தவாசி வந்த துரைமுருகன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வந்தவாசி தொகுதியில் தி.மு.க -வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க தான் வெற்றி பெறும்.

எங்களு்ககு பா.ம.க -வினருடன் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், அனைத்து இடங்களிலும் பா.ம.க -வினர் தாங்களே முன் வந்து, தி.மு.க-வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதாக, கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆனால், மேல் மட்டத்தில் திமுக - பாமக கூட்டணி தொடர்பாக, எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+