நாளை வந்தவாசியில் ஜெயலலிதா பிரசாரம்
வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி. முனுசாமியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை பிரசாரம் தொடங்குகிறார்.
2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருச்செந்தூரில் 2 நாள் சூறாவளிப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. இந்தப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.
நாளை அவர் வந்தவாசி தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். இங்கும் 2 நாள் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாளை மதியம் ஹெலிகாப்டரில் ஜெயலலிதா வந்தவாசி செல்கிறார். அங்கு அவர் அதிமுக வேட்பாளர் பி.முனுசாமியை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதல் நாள் பிரசாரத்தை முடித்து விட்டு காஞ்சிபுரம் சென்று அங்கு தங்குகிறார்.
திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனின் துரோகம், மீனவர்களுக்கு திமுக அரசும், மத்திய அரசும் செய்த பாதகங்களை முக்கியப்படுத்தி பேசினார் ஜெயலலிதா.
இந்த நிலையில் வன்னியர் பெல்ட்டான வந்தவாசியில் பாமகவை சாடி அவர் பேசக் கூடும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications