திருவண்ணாமலை: ரூ. 70 லட்சம் நகை கொள்ளை
திருவண்ணாமலை: நகைக்கடை மேற்கூரையில் துளையிட்டு ரூ.70 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுளளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திருவண்ணாமலை தேரடி வீதியில் வி.பி.சி.ஜூவல்லர்ஸ் நகைக்கடை நடத்தி வருபவர் சுமன். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமன் இரவு 8 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் சுமன் கடையை திறந்தார். அப்போது ஷோக்கேசில் அலங்காரமாக வைக்கப்பட்டு இருந்த ஆரம், ஒட்டியாணம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடையினுள் சென்று பார்த்த போது, மேற்கூரையில் இரண்டு பக்கத்தில் துளையிட்டு மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, நகை கடை உரிமையாளர் சுமன் திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கடையில் இருந்த லாக்கரை உடைக்காமல் ஷோகேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுளளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications