இனி குறைந்தபட்ச ஊதியம் ரூ.100
டெல்லி: நாடு முழுவதும் கடுமையான விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச தினக் கூலியை ரூ.80லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றுக்கு இந்த குறைந்தபட்ச ஊதியமே இனி
அடிப்படையாக இருக்கும்.
இந் நிலையில் நாடு முழவதுமே உணவு, காய்கறிகளி்ன் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications