வார்த்தை, வாய்ப்பு, வயது- நெப்போலியன் 'பஞ்ச்'
திருச்சி: வாழ்க்கையில் வார்த்தை, வாய்ப்பு, வயது ஆகிய மூன்றும் ஒரு முறை போனால் திரும்ப கிடைக்காது. எனவே இதை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் நெப்போலியன் தத்துவார்த்தமாக பேசினார்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தென்னிந்திய ஏசு சபை கல்வி நிறுவனங்களின் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், 'கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்கள் மிக குறைவு. இதனால் சுற்றுசூழல் பாதுகாப்பாக இருந்தது. தற்போது வாகனங்கள் அதிக அளவில் பெருகி விட்டது. அதில் இருந்து வெளிவரும் கரியமல வாயு சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது.
மேலும் உலகம் வெப்பமயமாகி கொண்டு இருக்கிறது. இதை தடுக்க நாம் அனைவரும் மரத்தை நட்டு வளர்க்க வேண்டும். மரங்கள் அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஆகையால் மரத்தை வளர்ப்போம், மனித நேயம் காப்போம்.
வாழ்க்கையில் வார்த்தை, வாய்ப்பு, வயது ஆகிய மூன்றும் ஒரு முறை தான் வரும். போனால் திரும்ப கிடைக்காது. இவற்றை பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும். வருங்கால சந்தியினருக்கு நல்ல வழிகளை நாம் தான் காட்ட வேண்டும்.
கனவு, வெற்றி, அதிர்ஷ்டம் ஆகிய மூன்றும் எதிர்பார்க்கமால் தானாக வரும். இவைகள் யாவும் நம் கையில் இல்லை. கடின உழைப்பு, நேர்மை, தன்னம்பிக்கை இருந்தால் மனிதன் வாழ்க்கையில் உயர முடியும்' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications